முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை | திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்- வீடியோ

2018-06-06 15

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. 1991-96-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Disproportionate Assets: Chennai HC convicts Ex Minister Satyamoorthy for 5 years and 2 years for his wife.

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Videos similaires